தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wethern. விதையடிக்கப்பட்ட செம்மறிக்கடா.
Wet-nursen. முலைத்தாய், பாலுட்டுஞ் செவிலி, (வினை.) பாலுட்டுஞ் செவிலியாகப் பணியாற்று, செவிலியாயிருந்து பாலுட்டு.
Whackern. மொந்தன், தன் இனத்தில் மிகப்பெரியது.
ADVERTISEMENTS
Whale-fisheryn. திமிங்கில வேட்டைத்தொழில், திமிங்கில வேட்டை இடம், திமிங்கில வேட்டையாடும உரிமை.
Whalern. திமிங்கில வேட்டையில் பயன்படும் உயர்தரக் கயிறு.
Whaleryn. திமிங்கில வேட்டைத் தொழில்.
ADVERTISEMENTS
Whale-sharkn. வெப்பமண்டலப் பெருஞ் சுறாமீன் வகை.
Whaling-mastern. திமிங்கில வேட்டைக் கப்பல் தலைவர்.
Whaling-portn. திமிங்கில வேட் கப்பல்கள் பதிவு செய்யப்படும் துறைமுகம்.
ADVERTISEMENTS
Wharfn. கப்பல்துறை மேடை, ஏற்றுமதி இறக்கு மதி செய்வதற்குரிய நீண்ட தளம், (வினை.) கப்பல் துறை மேடையின் அருகில் கப்பலை நிறுத்து, பொருள்கள் வகையில் கப்பல் துறையில் சேதரம் செய்து வை.
ADVERTISEMENTS