தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wrappage | n. போர்த்தல், போர்வை, பொதிபொருள். | |
Wrapped | a. போர்த்தப்பட்ட, பொதியப்பட்ட, முழுதும் ஈடுபட்டுத் தோய்ந்த. | |
Wrapper | n. சுற்றிப் போர்த்துபவர், சுற்றிப்போர்த்துவது, மூடு சிலை, மேலங்கி, மேலங்கி போன்ற ஆடை, சிப்பப் பொதி தாள், சுவடியின் மேற்பொதி அட்டை, சுருட்டுக்குச் சுற்றும் உயர்தரப்புகையிலை வரித்தாள். | |
ADVERTISEMENTS
| ||
Wraps | n. pl. போர்வை, முரட்டுக்கம்பள விரிப்புகள்,தளர்மேலுடுப்புகள், கழுத்து வரிக் குட்டைகள், தணிக்கையாளர் சிறப்புப் பொதியுறை. | |
Wrasse | n. பேலெலும்பு மீன் வகை. | |
Wrath | n. வெகுளி, சீற்றம், உளக்கொதிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Wrathful | a. சீற்றங் கொண்டுள்ள. | |
Wreak | v. பழிவாங்கு, கட்டற்று வௌதவிடு. | |
Wreath | n. கண்ணி,மலர்வளையம், ஒப்பனைத்தழை வளையம், புகைச்சுருள், முகில் வட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Wreathe | v. மலர் வளையம், இட்டுச் சூழ், பூக்கட்டு, சுழன்று செல், சுற்று. |