தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Absorbentn. உறிஞ்சி, ஈர்க்கும் பொருள், (பெ) உறிஞ்சுகிற, ஈர்க்கும் இயல்புடைய.
Absorbern. சேர்த்துக்கொள்பவர், சேர்த்துக்கொள்வது, உறிஞ்சுவது, ஈர்த்துக்கொள்வது, நோதுமின் பெருக்காமலே நொதுமின்னை எடுத்துக்கொள்ளும் பொருள்.
Absorbinga. கருத்தைக்கவர்கிற.
ADVERTISEMENTS
Absorptionn. உறிஞ்சுதல், உட்பட்டு மறைதல், சேர்ப்பு, கலப்பு, முழுஈடுபாடு.
Absorptivea. உறிஞ்சும் தன்மையுள்ள.
Abstergev. துப்புரவாக்கு, சுத்தம் செய்.
ADVERTISEMENTS
Abstergentn. துப்புரவாக்கும் பொருள், (பெ) துப்புரவப்படுத்துகிற.
Abstersionn. தூய்மைப்படுத்துதல், மலநீக்கம்.
Abstersivea. தூய்மைப்படுத்தும் இயல்புடைய.
ADVERTISEMENTS
Abstract n. சுருக்கம், பொழிப்பு, பிழிவு, பிரித்தெடுக்கப்ட்டபொருள், (பெ) பிண்டமல்லாத, அருவமான, பண்பியலான, கோட்பாட்டளவான, மறைபொருளான, புலனாகாத, (கண) கருத்தியலான.
ADVERTISEMENTS