தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Monsignor, monsignoren. பெருந்தகை, போப்பாண்டவரின் அவை அலுவலர்களுக்கு வழங்கும் பட்டமத், பெருந்தகைக் குருமார் பெயர்முன் வழங்கும் அடைமொழி,
Monsoonn. இந்துமாகடற் பருவமுறைக் காற்று பருவக்காற்று, மழைக்காலம்.
Monsplanen. ஒற்றைத்தட்டு விமானம், ஒற்றைத் தொகுதி சிறகுகளையுடைய விமானம்.
ADVERTISEMENTS
Monstern. கோர உரு, அஞ்சுவரு பேருரு, அருவருப்புருவம், அருவருப்புருவினர், அரக்கர், அஞ்சுவரு பேருருவினர், இயல்மீறிய அறிவுத்திறலாளர், மயன்மா, இயல்திரி விலங்கு-புள்ளுரு, திரிபுருச் செடிகொடியினம், முரண்மா,. பூத வேதாள உரு, முரணுறுப்பிணைவுகளையுடைய கற்பனை விலங்கு-புள்ளுருவம், கொடியவர், இரக்கமற்றவர், மனித இயல்பற்றவர், (பெயரடை) மாப்பெரிய.
Monstrancen. ரோமன் கத்தோலிக்க திருக்கோயிலில் புனித அப்பம் வைக்கப்படும் ஒண்கலம்.
Monstrossityn. அடாப்பழி., அட்டூழியம், நேர்மைக்கேடு, கொடுஞ்செயல், கோர உருவம், கற்பனை முரணுரு.
ADVERTISEMENTS
Monstrousa. நேர்மைக்கேடான, அறக்கொடிய, பழியார்ந்த, மிகப்பெரிதான, பாரிய, இயல்மீறிய, உருமுரணான.
Montessori systemn. சிறுவர்இயற்பாங்குக் கல்வி முறை.
Monthliesn. pl. மாதவிடாய்.
ADVERTISEMENTS
Moolassesn. கருப்பஞ்சாறு, வெல்லப்பாகு, பதியஞ்சர்க்கரை, வெல்லக்கட்டி.
ADVERTISEMENTS