தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Outcast n.நாடு கடத்தப்பட்டவர், குடியொதுக்கப்படடவர், தள்ளி வைக்கப்பட்ட.
Outcaste v. சதிநீக்கம்செய்.
Outcaste(1) n. சாதி நீக்கம் செய்யப்பட்டவர், இழிசினர், கீழோர், (பெயரடை) சாதி நீக்கம் செய்யப்பட்ட.
ADVERTISEMENTS
Outclassv. மற்றவரைவிட மேல்வகுப்புக்குரியவராயிரு.
Outdistancev. மிக முந்திச்செல், மிகப் பின்னால் தங்கிவிடச்செய்.
Outdoorsadv. திறந்த வௌதயில்.
ADVERTISEMENTS
Outermosta. மிகத் தொலைவிலுள்ள, கடைப்புற எல்லையான.
Outgoingsn. செலவு, முதலீடு.
Outhousen. புறவீடு, புறக்கட்டுச் சிற்றில்.
ADVERTISEMENTS
Outlandisha. அயல்நாட்டுத் தோற்றமுடைய, வௌதநாட்டு உச்சரிப்புள்ள, புதுமை வாய்ந்த, இயல்முரணிய, அருவருப்பான, வடிவமைதியற்ற.
ADVERTISEMENTS