தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Predestinatev. முன்வகுத்தமை, கடவுள்வகையில் தனிமனிதரின் வீடுபேறு உடைமை-அன்மை ஆகியவற்றையும் பிற செயல்களையும் முன்னரே முடிவாக அறுதியிட்டு வகுத்தமைத்துவிடு, முன்னறுதியூழால் தனிமனிதரை முற்றிலுங் கட்டுப்படுத்திவிடு.
Predestinationn. முன்வகுத்தமைவு, ஊழ், மாறா நியதி, வீடுபேற்றிற்கும் இறவா வாழ்விற்கும் எனக் கடவுளால் சில் முன்னறுதி செய்யப்பட்டுள்ளனர் என்ற கருத்து, நடப்பது யாவுமே கடவுளால் முன்னறுதி செய்யப்பட்டவை என்ற கருத்து.
Predestinev. முன்முடிவு செய்துவை, முன்னரே அறுதிசெய், ஊழ் வகையில் முன்கூட்டி வகுத்தமை, கடவுள் வகையில் ஊழ் முன்னறுதிப்பாடு செய்தமை, வீடுபேற்றிற்கு உரியராகச் சிலரை முன்னறுதி செய்துவிடு, நடப்பு நிகழ்ச்சிகளையும் தனிமனிதர் செயல்களையும் முற்றிலும்முன்னரே வகுத்தமைத்துவிடு.
ADVERTISEMENTS
Predicablesn. pl. அரிஸ்டாட்டில் என்ற பண்டைக்கிரேக்க அறிஞரால் எழுவாய் மானத்தோடு தொடர்பு நோக்கி வகுக்கப்பட்ட இனம்-வகை-வகைதிரிபு-இனப்பண்பு-தனிப்பண்பு ஆகிய ஐந்த பயனிலைமானப் பிரிவுப்ள்.
Pre-digestv. முற் செரிமானமாக்கு, உணவை உண்பதற்கு முன் எளிதாகச் செரிமானமாகக் கூடியதாகச் செய்.
Pre-digestionn. முற்செரிமானம், உணவை உண்பதற்கு முன் செயற்கையா எளிதாய்ச் செரிமானமாகக் கூடியதாகச் செய்தல்.
ADVERTISEMENTS
Predisposev. முற்சார்பூட்டு, கருத்துவகையில் முற்சாய்வுப்படுத்து, நோய்வகையில் முன்பே எளிதில் ஆளாருநிலையூட்டு, செயல்வகையில் முன்மைவூட்டு.
Predispositionn. முற்சார்பு, முற்பரிவு, இறையருள் வகையில் முற்செவ்வி, நோய்வகையில் இயற்சார்வுநிலை.
Pre-establishv. முன்னதாக நிறுவு, முற்பட நிலைப்படுத்து.
ADVERTISEMENTS
Pre-existv. முன்னொரு பிறிவியில் உளதாயிரு, ஒருவருக்கு முன்வாழ்ந்திரு.
ADVERTISEMENTS