தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prepositionala. (இலக்.) முன்வைப்பின் இயல்புடைய, முன்னிடைச்சொல் சார்ந்த.
Prepositivea. (இலக்.) சொல்-உருபு ஆகியவற்றின் வகையில் முன்வைப்பதற்குரிய.
Prepositorn. பள்ளிச் சட்டாம்பிள்ளை.
ADVERTISEMENTS
Prepossessv. முன் கருத்துக்கொள், சார்பு கருத்துக்கொள்.
Prepossesseda. முற்சாய்வுடைய, ஒருசார்புடைய, சார்பாகச் சாய்ந்த.
Prepossessinga. கவர்ச்சியூட்டவல்ல, தன்சார்பில் சாய்வூட்டத்தக்க.
ADVERTISEMENTS
Prepossessionn. முன்சார்புடைமை.
Preposterousa. இயற்கைக்கு மாறான, பகுத்தறிவுக்கு ஒவ்வாத, நம்பமுடியாத, சிறிதும் பொருந்தாத, முற்றிலும் ஒவ்வாத.
Pre-Raphaelismn. முற்படு கலையார்வக்கோட்பாடு, இத்தாலிய கலைஞர் ரபேல் காலத்திற்கு முற்பட்ட பழங்கலையார்வ ஈடுபாட்டுக் குழுவினரின் கலைக்கோட்பாடு.
ADVERTISEMENTS
Prerequisiten. முற்படு தேவை, நிபந்தனை, (பெ.) முன்நிபந்தனையான.
ADVERTISEMENTS