தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
samepron அதுவே, அவையே, முற்கூறப்பட்டவரே, மேலே குறிக்கப்பட்டவர்களே, கூறப்பட்ட அது, கூறப்பட்ட அவர், கூறப்பட்ட அவை, கூறப்பட்ட அவர்கள், (பெ.) அதே, முன்கூறப்பட்ட அதே, அதுவேயான, வேறல்லாத, அதே தன்மையான, ஒரே இயல்புடைய, அதே வகையான, ஒரே மாதிரிப்பட்ட, ஒரே படித்தான, மாறுதலில்லாத, கூறப்பட்ட அந்த, (வினையடை.) ஒரேவகையாக, ஒரேபடித்தாக.
samela. செங்கல்-ஓடு வகையில் அரைவேக்காடான, சூளையில் ஒதுங்கிப் பச்சைவெட்டாயிருக்கிற
samenessn. ஒரே வகையான தன்மை, ஒரேபடித்தான நிலை, மாறுதலற்ற இயல்பு.
ADVERTISEMENTS
Samiann. கிரேக்க நாட்டையடுத்த சாமோஸ் தீவினன், (பெ.) சாமோஸ் தீவினைச் சார்ந்த.
samisenn. ஜப்பானிய யாழ்வகை.
samiten. பொன்னிழைகள் இடையிட்டு நெய்யப்பெற்ற இடைக்கால உயர்ஆடைவகை.
ADVERTISEMENTS
samletn. வஞ்சிர வகை இளமீன்.
Samniten. பண்டைய ரோமாபுரிக் குடியரசுடன் போரிட்ட பழைய இத்தாலிய இனத்தவர்.
Samoann. சமோவாத் தீவினர், சமோவாத் தீவின் மொழி, (பெ.) சமோவாத் தீவு சார்ந்த, சமோவாத் தீவின் மொழி சார்ந்த.
ADVERTISEMENTS
samovern. கொதியம், வேம்பா.
ADVERTISEMENTS