தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sea-orb | n. உருளிமீன், உருளையாக உப்பிக்கொள்ளும் இயல்புடைய மீன்வகை. | |
sea-owl | n. கடல்மீன்வகை, வயிற்றுப்புற உறிஞ்சு தகட்டினாற் பொருள்களை இறுகப் பற்றிப்பிடித்துக்கொள்ளும் முட்கள் செறிந்த மீன்வகை. | |
sea-ox | n. கடற் சிங்கம். | |
ADVERTISEMENTS
| ||
sea-pad | n. நட்சத்திர மீன. | |
sea-pen | n. இறகுபோன்ற கடல்வாழ் உயிரினம். | |
sea-piece | n. இயற்கைக் கடற்காட்சி ஓவியம். | |
ADVERTISEMENTS
| ||
seapiet | n. செந்நிற அலகும் காலுமுடைய நீந்து கடற்பறவை வகை. | |
sea-pig | n. திமிங்கில இனச் சிறு கடல்விலங்கு வகை. | |
sea-pike | n. ஈட்டிமீன். | |
ADVERTISEMENTS
| ||
seaplane | n. முந்நீர் விமானம், கடலிலிருந்தே ஏறி இறங்கும் அமைப்புடைய வானுர்தி. |