தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Malismn. உலகம் கேடு நிறைந்தது என்ற கோட்பாடு.
Malisonn. சாபம், தெறுமொழி.
Malleusn. காதின் சுத்தி எலும்பு, காதுச்சவ்வின் அதிர்ச்சியை உட்காதுக்குள் ஊடுபரவவிடும் எலும்புப் பகுதி.
ADVERTISEMENTS
Malmaisonn. செவ்வண்ண மலர்ச்செடி வகை.
Malmseyn. கிரீஸ்-ஸ்பெயின் நாடுகளிலிருந்து கிடைக்கும் இனிப்பான கடுந்தேறல் வகை.
Malodorousa. கெட்ட வாடையுள்ள.
ADVERTISEMENTS
Maltesen. மால்ட்டா தீவின் மொழி, மால்ட்டாவின் குடிவாணர், (பெயரடை) மால்ட்டாவைச் சார்ந்த, மால்ட்டாவின் மொழி சார்ந்த.
Malt-housen. வடிதேறலுக்கான மாவூறற் கிடங்கு.
Malthusiann. மால்தஸ் என்பாரைப் பின்பற்றுபவர், மக்கட் பெருக்கத்தைத் தடுப்பதற்கு ஒழுக்கஞ் சார்ந்த கட்டுப்பாடு வேண்டுமென்ற கோட்பாடுடையவர், (பெயரடை) மால்தஸின் கோட்பாடு உடைய, மக்கட் பெருக்கத்தைத் தடுக்க ஒழுக்கக் கட்டுப்பாடு வேண்டுமென்ற கொள்கை சார்ந்த.
ADVERTISEMENTS
Maltosen. (வேதி) மா வெல்லம், மாவூறலிலிருந்து எடுக்குஞ் சர்க்கரை.
ADVERTISEMENTS