தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Maltstern. மாவூறல் ஆக்குபவர்.
Malvaceousa. மெல்லிழை இலை தண்டுடைய வண்ணமலர்ச் செடியினஞ் சார்ந்த.
Malversationn. கெடுநடத்தை, பணித்துறைப் பொறுப்புக்கேடான நடைமுறை, செயலாட்சிக்கேடு, நிதியாட்சிக் கேடு, நிதி மோசடி, இலஞ்சப் பழக்கம், சட்டமீறிய பணப்பறிப்பு.
ADVERTISEMENTS
Mammaliferousa. (மண்) பாலுட்டும் உயிரினங்களின் பழங்காலப் புதை தடங்கள் கொண்டுள்ள.
Manaclesn. pl. தளைகள், கை விலங்குகள்.
Man-at-armsn. படைவீரன், பளுவான போர்த்தளவாடங்கள் தாங்கிய குதிரைப்பட வீரன்.
ADVERTISEMENTS
Manchester goodsn. பருத்தித் துணிமணி.
Manchester Schooln. காப்புவரியில்லாத வாணிகமுறைக் கோட்பாட்டாளர் குழு.
Mandamusn. மேல்மன்ற ஆணை, கீழ்மன்றத்திற்கு உயர் நீதிமன்றம் விடுக்கும் ஆணை.
ADVERTISEMENTS
Manesn. pl. தென்புலாத்தார், வழிபடுதற்குரிய மூதாதையரின் ஆவிகள்.
ADVERTISEMENTS