தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mantisn. பூச்சிகளைத்தின்னும் பெரும் பூச்சி வகை.
Mantissan. மடக்கையின் பதினமானக் கூறு.
Manufacturersஉருவாக்கிகள், உற்பத்தியாளர்கள்
ADVERTISEMENTS
Manuscript,கையெழுத்துப்படி, கையால் எழுதிய பிரதி, அச்சடிப்பதற்குக் கொடுக்கப்படும் மூல வரைப்படி.
Manypliesn. (பே-வ) அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை.
Many-sideda. பல பக்கங்களுள்ள, பல தோற்றக்கூறுகள் உடைய, பல்வகையான ஆற்றல்கள் அமைந்த, பல பண்புத் திறங்கள் கொண்ட.
ADVERTISEMENTS
Many-sidenessn. பலவகை ஆற்றல்கள் கொண்ட தன்மை, பல்திறப் பண்புகள் நிறைந்த நிலை.
Maquisn. பிரஞ்சு நாட்டில் 1ஹீ3ஹீ-45ஆம் ஆண்டப்போரில் ஈடுபட்ட நாட்டுப் பற்றாளர் படை.
Maraschinon. சிறு கறப்புப் பழவகையிலிருந்து எடுக்கப்படும் தறல் வகை.
ADVERTISEMENTS
Marasmusn. உடல்கரைவு.
ADVERTISEMENTS