தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blow-hole | n. திமிங்கில மூக்கு, பனிப்புழை, நீர்வாழ் விலங்குகள் மேல்வந்து மூச்சு வாங்க உதவும் பனிக்கடற்பரப்பின் இடைவௌத, காற்றாவி வௌதயிடும் புழைவழி, உருக்கு உலோகக் குமிழி. |
B | Blowlamp | n. இடத்துக்கிடம் கொண்டு செல்லத்தக்க காற்றுட்டு விளக்குவகை. |
B | Blow-out | n. சக்கரக்குழற்பட்டை வெடிப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Blowpipe | n. ஊதுலைக் குழாய், ஊதுகளைக் குழல் ஆய்வுக்கான ஊதுகுழாய், கண்ணாடி உருக்குபவர் ஊதும் அனற்குழாய். |
B | Blow-valve | n. காற்று வௌதச்செல்வதற்குரிய இதழ் வாயில். |
B | Blowy | a. காற்று வீசுகிற, காற்றோட்டமிக்க. |
ADVERTISEMENTS
| ||
B | Blowze | n. செங்கொழுப்புப் பணிப்பெண். |
B | Blowzed, blowzy | செங்கொழுப்பான, பயிற்சியால் தளதளப்புடைய, கரட்டுத் தோற்றமுடைய, செப்பமற்ற, சீர்குலைவான. |
B | Blub | v. கண்ணீர் வடி. |
ADVERTISEMENTS
| ||
B | Blubbner | n. திமிங்கிலக் கொழுப்பு, இழுதுமீன், அழுகை, (பெ.) வீங்கிய, உப்பிய, நீண்டு தொங்குகிற, (வினை) கதறிஅழு, அழுதரற்று, புலம்பு, நனை, உருக்கெடு, ஊதிப்பெரிதாகு. |