தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRepublicn. குடியரசு, பொதுவரசு, சமத்துவ சமுதாயக் குழு, சம உரிமை விலங்கினக்குழு.
RRepublican n. குடியரசு ஆதரவாளர், குடியரசுக் கொள்கையாளர், (பெயரடை) குடியரசு சார்ந்த, குடியரசு சார்ந்த, குடியரசு அமைப்புடைய, குடியரசுத் தன்மையுடைய, பறவைகள் வகையில் பெருங்குழுவாகக் சமூக உணர்ச்சியோடு வாழ்கிற.
RRepublican n. மைய ஆற்றல். விரிவும் காப்புவரி முறையும் வேண்டும் அமெரிக்க கட்சியினர், (பெயரடை) மைய ஆற்றல் விரிவும் காப்புவரி முறையும் வேண்டும் உணர்ச்சியோடு வாழ்கிற.
ADVERTISEMENTS
RRepublishv. மீண்டும் வௌதயிடு, மறு வௌதயிடு, செய்.
RRepudiatev. மறுதலி, மறு தொடர்பு துற, உடைமைதுற உரிமை கைவிடு, ஏற்க மறு, கீழ்ப்படிய மறு, மேலுரிமையை உதறித்தள்ளு, வேண்டாமென்று விலக்கு, வாக்குறுதி மறு, கடனை மறு, பொதுக்கடனைத் தள்ளுபடி செய், கடமை துற, மனைவி வகையில் ஒதுக்கி வை, நீக்கு.
RRepudiationn. தள்ளுகை, மதியாதிருத்தல்.
ADVERTISEMENTS
RRepugnv. எதிர்ப்புத் தெரிவி, எதிராக முயற்சி செய், வெறுப்பளி, வெறுப்புடையதாயிரு.
RRepugnancen. ஒத்திசையா நிலை, முரண்பாடு, வெறுப்பு.
RRepugnanta. நேரெதிரான, ஒத்திசையாத, முரண்படுகிற, பொருந்தாத, சுவையற்ற, (செய்) எதிர்க்கிற, மீறிச்செல்கிற.
ADVERTISEMENTS
RRepullulatev. புதிதாக முளை, நோய்வகையில் மீண்டுந் தொடங்கு.
ADVERTISEMENTS