தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRescindv. அழி, மாற்று, நீக்கு,.தள்ளுபடி, செய், உத்தரவைத் தள்ளுபடி செய்தல்.
RRescis;sionn. அழித்தல், மாற்றல், நீக்குதல், உத்தரவைத் தள்ளுபடி செய்தல்.
RRescriptn. மீமிசை எழுத்து, எபதப்பட்தன் மேலாகத் திரும்ப எழுதிய எழுத்து, மீட்டெழுத்து, மறுவரைவு, மீட்டெழுதப்பட்டது, அரசியல் எழுத்து விளம்பரம், ஆட்சியாளர் சாசனம், பணிமுறைக் கட்டளைப் படி, போப்பாண்டவர் ஆணைப்பத்திரம், போப்பாண்டவர் மேல்நிடிலைத் தீர்ப்பு, சட்டக் கருத்துக்களில் உதவிபுரியுன்று வேண்டிய குற்ற நடுவரின் விண்ணப்பத்திற்கு ரோமப் பேரரசர் விடுத்த எழுத்து வழி மறுமொழிக்கட்டளை.
ADVERTISEMENTS
RRescuen. இடர்மீட்பு, மீட்புதர், இடர்காப்புதவி, தீஙட்கிலிருந்து தடுத்தாளுகை, சட்டமுரணான சிறை விடுவிப்பு, உடைமை வகையில் வலிந்த மீட்பு, (வினை) காப்பாற்று, விடுவி, தப்புவி, சட்டத்திற்கு முரணாக விடுவி, வல்லந்தமாக உடைமையைத் திரும்பப்பெறு.
RResearchn. ஆராய்ச்சி, மெய்த்தேர்வு, புத்தாய்வு, (வினை) கூர்ந்தாராய், நுணுகிச் சோதனை செய், புத்தாய்வில் ஈடுபடு.
RResearch centreஆராய்ச்சி மையம்
ADVERTISEMENTS
RResearch;esn. pl. ஆராய்வுகள், பரிசீலனை, ஆராய்ச்சி.
RReseatv. திரும்பவும் இருக்கையில் அமர்த்து,நிலைக்கச் செய், திருக்கோயில் காட்சிக்கொட்டகை ஆகியவற்றின் வகையில் புதிய இருக்கைகள் இணை.
RResectv. அறுவை மருத்துவத்தில் எலும்பு-குருத்தெலும்பு முதலிய வற்றைச் சீவி நறுக்கு.
ADVERTISEMENTS
RResed, a n. சாயப்பொருள்தருஞ் செடிகள் உள்ளிட்ட செடியினம்.
ADVERTISEMENTS