தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Resign, | v. பணிதுற, இராசிநாமாச் செய், கைவிடு, கைதுறந்து ஒப்படை, விட்டுக்கொடு, கம்மென்றிரு, அமைந்தடங்கு. |
R | Resignation | n. பணிதுறப்பு, இராசிநாமா, விலகல் கடிதம், விலகியிருத்தல், குறைகூறாது பொறுத்துக்கொள்ளல், அமைவடக்கம். |
R | Resile | v. எதிர்த்தடிப்பு, எதிர்த்தெறிப்பு, மீட்டெழுச்சி, எதிர்விசைப்பு, விரிவாற்றல், நீட்டாற்றல், மனத்தின் விரிதிறம், தொய்வாற்றல். |
ADVERTISEMENTS
| ||
R | Resilience | n. எதிர்த்தடிப்பு, எதிர்த்தெறிப்பு, மீட்டெழுச்சி, எதிர்விசைப்பு, விரிவாற்றல், நீட்டாற்றல், மனத்தின் விரிதிறம், தொய்வாற்றல். |
R | Resiliency | n. விரிவாற்றல், நீட்டாற்றல், தொய்திறம், நிலைமைக்குத் தக்கபடி மாறும் பண்புத்திறம். |
R | Resilient | a. விரிவாற்றலுடைய, நீட்டாற்றலுடைய, தொய்திறமுடைய, நிலைமைக்குத் தக்கபடி மாறுதலடையக் கூடிய. |
ADVERTISEMENTS
| ||
R | Resin | n. நீரில் கரையாத பற்றாற்றல் மிக்க மரப்பிசின் வகை, (வினை) மரப்பிசினைத் தேய், மரப்பிசினுட்டிச் செயலாற்று. |
R | Resipiscence | n. மதிப் பேறு, திருந்தும் பண்பு. |
R | Resist | n. மேற்புற அரிப்புத் தடைப்பொருள், சாயமிடப் பெறாத காலிக்கோத்துணிப் பகுதிக்குரிய மேற்பரப்புத் தடை காப்புப் பொருள், (வினை) தடைசெய், எதிர்த்துநில், தடுத்து நிறுத்து, போக்குச் செறுத்துத் தடு, வெற்றியாக எதிர், எதிர்த்துத்தாக்கு, தாங்கிநில், தாங்கும் ஆற்றல் பெற்றிரு, நுழைவு தடு, ஊடுபரவலைத் தடைசெய், ஏற்க மறு, ஏற்காது புறந்தள்ளு, எதிர்ப்புச் செய், எதிர்ப்புக்காட்டு, எதிர்ப்பு உருவாக்கு, பணிய மற, பாதிக்கப்பெறாதிருது, கலவாதிரு, மறுப்பளி, தவிர், பழக்கந் தடை செய், செயல் தடு, எதிர்முயற்சி செய், தடுக்க முயற்சி செய்., |
ADVERTISEMENTS
| ||
R | Resistance | n. எதிர்ப்பு, தடுக்கும் ஆற்றல், இடைமறிக்கும் ஆற்றல், மின்சாரம்-காந்தம்-வெப்ப வகையில் எற்காமை, மின்சார வகையில் மின்சாரத்திற்கு உறுதியான தடையமைவு. |