தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRestaurantதாவளம், துய்வுணவகம், உணவகம்
RRestaurateurn. உண்டிச்சாலை முனைவர்.
RRest-balkn. உழவுசால்களுக்கிடையே உழாது விடப்பட்ட கடுநிலத்துண்டு.
ADVERTISEMENTS
RRest-curen. மருத்துவ ஓய்வுமுறைச் சிகிச்சை.
RRest-dayn. ஓய்வுக்குகந்த, அமைதி குலைக்கும் இடையூறுகளற்ற, சோர்வாற்றி அமைதியளிக்கிற.
RRest-housen. வழிப்போக்கர் தங்கல்மனை, புகைவண்டி நிலையத்தருகிலுள்ள பிரயாணிகள் தங்கல்மனை.
ADVERTISEMENTS
RResting-placen. ஓய்வகம், இளைப்பாறுவதற்கென அமைக்ககப்பட்ட இடம்.
RRestitutev. மீண்டும் ஒப்படை.
RRestitutionn. மீட்டளிப்பு, உரியவரிடமே திரும்பவும் கொண்டு சேர்த்தல், இழைத்த நீங்கிற்குரிய எதிர்மாற்றீடு, தொன்னிலைமீட்பு, நெகிழ்வின்பின் முன்னுரு மீட்சி.
ADVERTISEMENTS
RRestivea. கட்டுப்பாட்டுக்குள் அமையாத, கட்டுப்பாட்டை மீறுகிற, குதிரை வகையில் அடங்காது முரண்டு செய்கிற, முன்னேறாமல் நின்றே பின்னேறிச்சென்றே அடம்செய்கிற, மீறத்துடிக்கிற.
ADVERTISEMENTS