தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStink-stonen. கவிச்சிக் கல், வெட்டியெடுக்கும்போது புழுங்கல்வாடை வீசுகிற சுண்ணாம்புக் கற்பாறை வகை.
SStink-trapn. முடையடைப்பு, சாக்கடைப் புழையிலிருந்து முடைநாற்றம் பரவுதல் தடுக்கும் அமைவு.
SStintn. வழங்கீட்டு எல்லை வரையறை, தட்டுப்பாடு, முட்டுப்பாடு, எல்லைக்கட்டு வரையறை, படிவரையளவு, படியளிப்பளவு, ஒதுக்கப்பட்ட பங்கீட்டெல்லை, தவணை முகப்பு அளவு, நிலக்கரிச்சுரங்கத்தில் வேலைத்தவணை முறையில் வெட்டி எடுக்கப்படவேண்டிய பரப்பளவு, (வினை.) கசடி வழங்கு, வரைந்தளி, கையிறுக்கம் பண்ணு, அடக்கிச் செலவழி, முடைப்பட்டு வாழ், வேண்டா வெறுப்புடன் கொடு, செயல் வகையில் விட்டொழி.
ADVERTISEMENTS
SStinteda. கசட்டளவான, கருமித்தனமான.
SStintedlyadv. கடுஞ்செட்டாக.
SStintern. கஞ்சன்.
ADVERTISEMENTS
SStintingn. கசடுதல், (பெ.) கசடுகிற.
SStintlessa. கசடாத, அளவு வரையாத.
SStipatea. (தாவ.) நெருக்கமான, செறிவாக அமைந்த.
ADVERTISEMENTS
SStipen. (தாவ., வில.) தண்டு, காம்பு, விலங்குகளில் உறுப்புத் தாங்கும் காம்பு போன்ற ஆதாரம், (தாவ.) சூலக அடியைத் தாங்கும் ஆதாரம், இலைபோன்ற உறுப்பின் காம்பு, நாய்க்குடைத்தண்டு.
ADVERTISEMENTS