தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSub rosaadv. மறைசெய்தியாக, இரகசியங் காக்கவேண்டுமென்னும் வாக்குறுதியுடன்.
SSub silentioadv. பொதுமக்கள் அறியாமல், சந்தடியின்றி.
SSub specieadv. தோற்றப்படி, காட்சிக்கோணத்தில்.
ADVERTISEMENTS
SSub specie aeternitatisadv. நிலைபேறுடைமை முறைமையில், உள்ளார்ந்த மெய்யியல்பின் படி.
SSub voceadv. இத்தலைப்பின் கீழ்.
SSubabadominala. (வில.) அடிவயிற்றிற்குக் கீழுள்ள.
ADVERTISEMENTS
SSubacida. சற்றே காடிப் புளிப்பான.
SSubacidityn. சற்றே புளிப்பான தன்மை.
SSubacidulousa. சற்றே காடிப்புளிப்புடைய.
ADVERTISEMENTS
SSub-acrida. சற்றே புளிப்பான.
ADVERTISEMENTS