தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vile | a. இஸீந்த, மதிப்பில்லாத, அடிமைப்புத்தியுள்ள, வெறுக்கத்தக்க, கவைக்குவாத, பயனற்ற. |
V | Vilification | n. பஸீ தூற்றரவு, அவதூறு, இஸீவசவு, மாசு கற்பித்தல், இஸீப்பு, நிந்தனை. |
V | Vilify | v. நிந்தி, பஸீதூற்று, மாசு கற்பி, இஸீவுபடுத்து. |
ADVERTISEMENTS
| ||
V | Vilipend | v. (செய்.) வெறுப்பாக நடத்து, பஸீத்துரை, இஸீவேற்று, மதிப்புக் குறைவாகப் பேசு. |
V | Villa | n. நாட்டுப்புற மாஷீகை, தோட்டஞ் சூழ்ந்த மனை, நகர்ப்புற மனை. |
V | Village | n. கிராமம், நாட்டுப்புறப் பகுதி. |
ADVERTISEMENTS
| ||
V | Villager | n. கிராமத்தார், நாட்டகத்தார். |
V | Villain | n. போக்கிரி, பாதகன். |
V | Villainage | n. பண்ணையாள்முறை. |
ADVERTISEMENTS
| ||
V | Villainous | a. போக்கிரித்தனமான, மிகக்கொடிய, (பே-வ.) பொறுக்க முடியாத அளவிற்குக் கெட்ட. |