தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCacoethesn. (கிரே.) கெட்டவழக்கப் படிமானம், தவறு செய்வதற்குரிய விருப்பார்வம், (தொ.) கிறுக்கும் விருப்பார்வம்.
CCacogastrica. வயிற்றுக்கோளாறு சார்ந்த, வயிற்று மந்தத்துக்குரிய.
CCacogenicsn. இனச் சீர்கேட்டாய்வியல்.
ADVERTISEMENTS
CCacographyn. மோசமான கையெழுத்து, தௌதவில்லாத எழுத்துமுறை.
CCacoletn. கோவேறு கழுதைமீதமைந்த படைத்துறை இயங்கு கட்டில், கோவேறு கழுதை ஊர்தி.
CCacologyn. தவறான சொல் தொடர், மோசமான பேச்சு அல்லது எழுத்துநடை, பிழைபாடான ஒலிப்பு முறை.
ADVERTISEMENTS
CCacomorphia, n.`உருக்கோட்டம், ஒப்பிசைவற்ற உரு.
CCacoonn. வெப்ப மண்டலப் புதர்செடி வகையின் பெரு விதை, பொடிமட்டையாகவோ-மணப் பொருள் பிட்டிலாகவோ பயன்படத்தக்க அளவு பருமனுடைய விதைக்கொட்டைகளடங்கிய நெற்றுடைய அவரை வகை.
CCacophonousa. வெறுப்பொலியுடைய, ஒலிவகையில் அருவருப்புக்குரிய.
ADVERTISEMENTS
CCacophonyn. வெறுப்பொலி, அருவருப்பான ஓசை.
ADVERTISEMENTS