தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHaemostatn. குருதிப்போக்கினை நிறுத்தும் கருவி.
HHaevy-ladena. கனமான சுமையுடைய, பளுவான பாரம் கொண்ட.
HHafizn. (அரா.) திருக்குரானை மனப்பாடம் செய்துள்ள இஸ்லாமியரைக் குறிக்கும் பட்டம்.
ADVERTISEMENTS
HHafniumn. (வேதி.) 1ஹீ23-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகத் தனிமம் அல்லது உலோக மூலம்.
HHaftn. கைப்பிடி, (வி.) கைப்பிடி பொருத்து.
HHag n. அருவருப்புத்தோற்றமுள்ள கிழவி, மந்திரக்காரி, சூனியக்காரி, பெண் பேய்.
ADVERTISEMENTS
HHag n. சதுப்பு நிலத்தில் மென்மையான நிலப்பகுதி, சதுப்பு நிலத்தில் உறுதியான நிலப்பகுதி.
HHagfishn. விலாங்கு போன்ற மீன்வகை.
HHaggadahn. எபிரேய மொழி வழக்கில் யூதர் சட்டப் புராணப் பகுதி.
ADVERTISEMENTS
HHaggardn. பருந்து, இராசாளி, வல்லுறு, (பெ.) பருந்து வகையில் வளர்ச்சியுற்ற சிறகமைப்போடு பிடிக்கப்பட்ட, வேட்டைக்குப் பழக்கப்படாத, பயிற்றுவிக்கப்படாத, அருவருப்புத் தோற்றம் உடைய.
ADVERTISEMENTS