தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHacklya. வெட்டப்பட்டதைப் போன்று சொரசொரப்புடைய, (கனி.) தாறுமாறும் கரடுமுரடும் ஆன.
HHackmatackn. அமெரிக்க சவுக்கு மரவகை, அமெரிக்க ஊசியிலை மரவகை.
HHackneyn. சவாரிக்குதிரை, கடும்வேலை செய்பவன், கூலிக்கு உழைப்பவன், (பெ.) வாடகைக்கு விடப்பட்ட, (வி.) பொதுவாக்கு, பழகியதாக்கு, சிறுதிறமாக்கு.
ADVERTISEMENTS
HHackney-carriage, hackney-coachn. வாடகை வண்டி.
HHackneyeda. பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற, பொதுப்பயனுக்கான, பழகிப்போன, சிறுதிறமான, அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதால் சலித்துப்போன.
HHackneymann. வாடகைக் குதிரைக்காரன், சவாரிக் குதிரைகள் வைத்திருப்பவன்.
ADVERTISEMENTS
HHack-sawn. உலோகப் பொருளை வெட்டும் வாள், உலோக இரம்பம்.
HHackstandn. வாடகை வண்டி நிறுத்துமிடம்.
HHack-workn. நுல் வௌதயீட்டார்க்குச் செய்யும் இலக்கியக் கூலிவேலை.
ADVERTISEMENTS
HHackwritern. கூலி எழுத்தர்.
ADVERTISEMENTS