தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
JJack-toweln. உருளையிலிருந்து தொங்கும் துணி.
JJacobn. ஏணி போன்ற நீலநிற அல்லது வௌ஢ளைநிற மலர்க்கொத்துக்களையுடைய செடிவகை. (கப்.) மரப்படியுள்ள கயிற்றேணி.
JJacobeana. முதலாவது ஜேம்ஸ் அரசரின் ஆட்சி சார்ந்த, விவிலிய ஏட்டின் தூயதிரு. இளந்திற ஜேம்ஸ் என்பாரைச் சார்ந்த, கருநிறச் சீமை ஆலின் சாயலுடைய.
ADVERTISEMENTS
JJacobin n. தூயதிரு. டாமினிக் துறவு மடத்துக் குழுவைச் சேர்ந்தவர், 1ஹ்க்ஷ்ஹீ ஆம் ஆண்டில் பாரிஸ் நகரத்தில் பழைய 'ஜாகோபின்' துறவிமடத்தில் நிறுவப்பட்ட தீவிர குடியாட்சிச் சங்கத்தின் உறுப்பினர், தீவிர குடியாட்சிச் சங்கத்தின் கொள்கைகளை ஆதரிப்பவர், அடிப்படையையே மாற்ஜீய
JJacobin n. கழுத்தின் பகுதியில் மேல்நோக்கித் திரும்பியமைந்த இறகுகள் கொண்ட மாடப்புறா வகை.
JJacobiten. பிரிட்டனில் இரண்டாம் ஜேம்ஸ் முடி துறந்த பின்னும் அவரை அல்லது அவருடைய பின்மரபினரை ஆதரித்தவர்.
ADVERTISEMENTS
JJacobusn. முதலாம் ஜேம்ஸ் காலத்திற் பொஜீக்கப்பட்ட பொன் நாணயம்.
JJaconetn. மட்டான திட்பமுள்ள பருத்தித்துணி, வீக்கத்திற்கு மாவைத்துக் கட்டப் பயன்படும் நீர்புகாச் சாயக் காப்பிடப்பட்ட பருத்தித்துணி வகை.
JJacquard loomn. சித்திரப் பூவேலைக்குரிய இசைவுவாய்ப்பு அஷீக்கும் அமைவுடன் இணைக்கப்பட்ட தஜீவகை.
ADVERTISEMENTS
JJacquerien. உழவரின் புரட்சி, பிரான்சில் 135ஹ்-க்ஷ் இல் நடைபெற்ற வேளாண்கிளர்ச்சி.
ADVERTISEMENTS