தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PPurnacityn. போர்த்தினவு.
PPurplen. கருஞ்சிவப்பு, ஊதா, ஊதா வண்ண உடை, பேரரசர்க்குரிய கருஞ்சிவப்புநிற உடை, கோதுமைப்பயிர் நோய்வகை, (வினை.) கருஞ்சிவப்புநிறமாக்கு, ஊதாநிறம் ஆகு.
PPurple-redn. ஊதாநிறச் சாயற் சிவப்பு.
ADVERTISEMENTS
PPurple-roben. பேரரசர் அணியும் கருஞ்சிவப்பு ஆடை.
PPurplesn. pl. பன்றிநோய் வகை.
PPurport n. கரப்பொருள், மூலக்கருத்து, ஆவண மையக்கருத்து, சொற்பொழிவின் கருத்துரை, பொருள் சுருக்கக் குறிப்பு, செயல்நோக்கம், உட்கருத்து.
ADVERTISEMENTS
PPurport v. பொருள்படு, பொருள் இருப்பதாகத் தோன்று, செயல் எண்ணங்கொள், கருத்துத்தெரிவு, வௌதயிடு.
PPurposen. செயல்நோக்கம், குறிக்கொண்ட கருத்து, (வினை.) எண்ணமிடு, கருத்துக்கொள், கருத்தில்குறிக்கொள்.
PPurposelyadv. வேண்டுமென்றே, மனமார,முன்கருதலோடு.
ADVERTISEMENTS
PPurposivea. நோக்கமுள்ள, நோக்கத்தோடு செய்யப்பட்ட, குறித்த நோக்கத்திறகுப் பயன்படுகிற, நோக்க உறுதியுடைய, கருத்துத்திட்பமுடைய.
ADVERTISEMENTS