தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUltimoa. சென்றமாதத்திய.
UUltimogenituren. கடைமுறையுரிமை, கடைசிமகன் மரபுரிமை எய்தும முறை.
UUltran. கடுந்தீவிரவாதி, (பெ.) கடுந்தீவிர வாதியான, கடுந்தீவிரக் கருத்துக்களை ஆதரிக்கிற, கடுந்தீவிரமான.
ADVERTISEMENTS
UUltra-classicala. கடுமுனைப்பான பண்டை உயர்தனிச் செம்மொழிப் பண்புடைய.
UUltra-fashionablea. தீவிரப் புதுநடைப்பாணி யார்வமுடைய.
UUltraismn. கடுந்தீவிரவாதப் போக்கு, கடுமுனைப்புக் கோட்பாடு.
ADVERTISEMENTS
UUltraistn. கடுந்தீவிரவாதப் போக்கினர்,அரசியல் கடுந்தீவிரப் போக்கினர், சமயக் கடுந்தீவிரப் போக்கினர், கட்சியில் கடுமுனைப்பான போக்கினர், கடுவெறியர்.
UUltramarinen. உறுகடனீலம்,கந்தகக் கன்மகியிலிருந்து கிடைக்கும் நீல வண்ணப் பொருள், (பெ.) கடல் கடந்த பகுதியிலமைவுற்ற.
UUltramaundanea. நிலவுலகிற்கு அப்பாலான, கதிரவன் மண்டலத்திற்கு அப்பாலான, உலகியல் வாழ்வு கடந்த, வேற பிறப்புச் சார்ந்த.
ADVERTISEMENTS
UUltramicrometern. உறுநுண்ணளவைமானி, அங்குலத்தின் பத்து லட்சத்தில் ஒரு கூறினையும் நுண்ணிதாகக் கணிக்கும் அளவைமானி.
ADVERTISEMENTS