தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVacum-braken. புகைவண்டி வகையில் வஷீயீர்ப்புமூலஞ் செயற்படும் விசைத்தடுப்பு.
VVacuolara. தொய்புழை சார்ந்த, காற்றும் நீர்மமும் அடங்கிய உடலின் உட்குஸீவறைகள் சார்ந்த.
VVacuolate, vacuolateda. தொய்புழையார்ந்த, உடல்-உடலுறுப்புக்கள் வகையில் காற்றும் நீர்மமும் அடங்கிய உட்குஸீவறைகள் நிரம்பிய.
ADVERTISEMENTS
VVacuolen. காற்றும் நீர்மமும் அடங்கிய தொய்புழை, உடலுறுப்பின் உட்குஸீவறை.
VVacuousa. வெறுமையான, உள்ளீடற்ற, கூரறிவற்ற, மந்தமான, உணர்ச்சிப்பாடற்ற, மெய்ப்பாடற்ற, கருத்தற்ற.
VVacuumn. பாழ்வெறுமை, காற்றொஸீ வெற்றிடம், வஷீயகற்றப்பட்டுவிட்ட கலத்தின் உள்ஷீடம்.
ADVERTISEMENTS
VVacuum-tuben. வறுங்குழாய்.
VVade-mecumn. கைச் சிற்றேடு, கையோடு கொண்டு செல்லத்தக்க சுவடி.
VVagabondn. நாடோ டி, நாடு குடியற்றவர், உதவாதவர், (பே-வ.) போக்கிரி, (பெ.) நிலையான இருப்பிடமற்ற, அலைந்து திரிகிற, இடம்விட்டு இடம் விரட்டப்படுகிற, சிலந்தி வகையில் பெரும்பாலும் ஓரிடத்தில் அமர்ந்திராத, (வி.) (பே-வ.) அலைந்து திரி, நாடோ டியாக நட.
ADVERTISEMENTS
VVagabondagen. நாடோ டி நிலை, நாடோ டி இயல்பு, நாடோ டிக் கும்பல்.
ADVERTISEMENTS