தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bespoke(1), v. bespeakஎன்பதன்த இறந்தகால வடிவம்.
Bespoke(2), bespoken, p.p bespeakஎன்பதன் முடிவெச்ச வடிவங்கள்.
Besportv. விளையாடு, மகிழ்ந்து பொழுதுபோக்கு.
ADVERTISEMENTS
Bespotteda. புள்ளிகளிட்ட, புள்ளிகளிட்டு நிரப்பிய.
Besprent, p.p.(செய்.) தௌதக்கப்பட்ட, சிதறுண்ட.
Besprinklev. தௌத, துளிசிதறு, தூவு.
ADVERTISEMENTS
Bessemern. சர்ஹென்றி பெஸ்ஸமர் என்பவரால் புத்தமைவுற்ற முறைப்படி செய்யப்பட்ட எஃகு, (பெ.) பெஸ்ஸமர் புத்தமைத்த எஃகுச் செய்முறை சார்ந்த.
Bessought, v.beseechஎன்பதன் இறந்தகால வடிவம்.
Bessted(2), v.p.p. bestead என்பதன் முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
Best n. முழுநிறை முயற்சி, உறுசிறப்புநிலை, மிகச்சிறந்த பங்கு, பெருவெற்றி, (பெ.) மிகச்சிறந்த, முதன்மையான, மேலான, பெருநலம் வாய்ந்த, (வினையடை) மிகச்சிறந்த முறையில் மிக நன்றாக.
ADVERTISEMENTS