தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bigginn. குழங்தையின் குல்லாய், படைத்துணைவர் தலையணி, இரவு அணியும் தலையுறை.
Bightn. கயிற்றுச் சுருக்கு, சுருக்குக் கண்ணி, கடற்கரையில் அகல்வளைவான பகுதி, விரிகுடா.
Bigotn. குருட்டுப் பிடிவாதமுடையவர்.
ADVERTISEMENTS
Bigoteda. குருட்டுப் பிடியான.
Bigotryn. மதவெறி.
Bigwign. (பே-வ.) தலையானவர், முதல்வர், பெரியதனக்காரர்.
ADVERTISEMENTS
Biharzian. வெப்பமண்டலவாசிகளின் குருதியிலுள்ள ஒட்டுயிர்ப்புலுவகை.
Bijoun. (பிர.) அணிகலன், சிறு மணி, சிறுபேழை.
Bijouterien. (பிர.) அணிகலன்கள், (பெ.) அழகுமிக்க, சிங்காரமான, சிற்றாவிலான.
ADVERTISEMENTS
Bikinin. மிகக் குறுக்கமுற்ற குளியலாடை.
ADVERTISEMENTS