தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Blood-plate | n. குருதி கட்டுவதற்குரிய மூல ஆற்றலுடைய இரத்தக் கூறு. | |
Blood-poisoning | n. குருதி நச்சுப்பாடு. | |
Blood-pudding | n. குருதி கலந்த களி. | |
ADVERTISEMENTS
| ||
Blood-rain | n. குருதி மழை, பாலைச்செம்புழுதி கலந்து குருதி நிறமாகப் பொழியும் மழை. | |
Blood-red | a. குருதிச் சிவப்பான, செக்கச்சிவந்த. | |
Blood-relation | n. பொதுமுன்னோரைக் கொண்ட உறவுடையவர். | |
ADVERTISEMENTS
| ||
Bloodroot | n. சிவந்த கிழங்கும் சாறும் உடைய செடிவகை. | |
Blood-royal | n. அரச நேர்வழி மரபு. | |
Blood-sacrifice | n. குருதிப்பலி. | |
ADVERTISEMENTS
| ||
Bloodshed. | n. குருதி சிந்துதல், கொலைப்பழி. |