தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Blood-and-thunder | a. திடுக்கிடுநிகழ்ச்சி செறிந்த, மட்டு மீறி உணர்ச்சிக் கொந்தளிப்புடைய. | |
Blood-bath | n. குருதிக்குளிப்பு, கொலையாட்டம், படுகொலைக்களரி. | |
Blood-bespotted | a. குருதி சிதறப்பட்ட, குருதிக்கறை படிந்த. | |
ADVERTISEMENTS
| ||
Blood-bird | n. ஆஸ்திரேலியா மாநிலக் கண்டத்துக்குரிய தேன் உண்ணும் செந்நிறப் பறவைவகை. | |
Blood-boltered | a. குருதி கட்டிய, குருதியில் புரண்டு சடையான. | |
Blood-curdling | a. விறைக்க வைக்கிற, குருதி கொதிக்க வைக்கிற, பேரச்சம் தருகிற. | |
ADVERTISEMENTS
| ||
Blood-dust | n. குருதியிலுள்ள நிறமற்ற சிறுதுப்ள். | |
Blooded | a. குருதி உடைய, தூய இரத்தம் உடைய, நன்மரபு வழிவந்த, குருதித்தீக்கை பெற்றுள்ள. | |
Blood-feud | n. குடும்பச் சண்டை, பழிக்குப்பழி நாடிய பகைச்செயல் பழி. | |
ADVERTISEMENTS
| ||
Blood-group | n. குருதிப்பகுப்பினம், குருதியின் நால்வகைப் பழூப்பினங்களுள் ஒன்று. |