தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Blocdhouse | n. தற்காலிக அஜ்ண். | |
Block | n. பாளம், கட்டி, பிழம்பு, கட்டை, மரத்தடி, செப்பனிடாத்தடி, கட்டித்துண்டு, செங்கற்பாளம், கற்பிழம்பு, அச்சுப்பாளம், பட அச்சுக்கட்டை, செதுக்குவேலைக்குரிய கட்டை, தனி மொத்தம், மொய்திரள், நகர வட்டாரக்கூறு, நப்ர்ப்புற வட்டகைக்கூறு, நான்கு தெருக்களுக்குட்பட்ட வட்டகை, வளாகம், குடியிருப்புக்காக ஒதுக்கி வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, தடை, தடங்கல், மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் பந்தைத்தடுத்து மட்டையுடன் நிற்கும் இடம், உயிரற்ற பொருள், மட்டி, முட்டாள், (வினை) தடு, தடங்கல்இடு, முட்டுக்கட்டைகியடு, தடுத்து நிறுத்து, முடக்கு, பயன் கட்டுப்படுத்து, செயல் கட்டுப்படுத்து, செயலறவை, இடம்வளை, அடைப்பிடு, முற்றுகையிடு, கட்டுப்படுத்து, உருவளி, சமசதுக்கக் கட்டையாக்கு, புடைப்புப் பொறிப்பிடு, உருவரை குறி, சட்டசபையில் எதிர்ப்பறிவி. | |
Block makers | அச்சுரு வினைஞரகம், படக்கட்டைத் தொழில், அச்சுருப் பணியகம் | |
ADVERTISEMENTS
| ||
Blockade | n. சூழடைப்பு, முற்றுகை, தடைவளைப்பு, கடல் நில வழித்தடை, வாணிகத்தடை, போக்குவரத்துத்தடை, வழியடைப்பு, (வினை) முற்றுகையிடு, வளைத்துத்தடை செய், மறி, தடு, வழியடை. | |
Blockade-runner | n. முற்றுகைத்தடை மீறிச்செல்பவர், தடைவளபைத் துளைத்துச் செல்லும் கப்பல். | |
Blockbook | n. பாள அச்சு முறையில் பதிப்பிக்கப்பட்ட ஏடு. | |
ADVERTISEMENTS
| ||
Block-chain | n. மிதிவண்டியினது போன்ற கண்ணியும் பொருத்துமாகத் தொடர்ந்த வளையம். | |
Block-coal | n. நீள்சதுக்கப் பாளமாகவே இயல்பாய் உடையும் நிலக்கரி. | |
Blocked | a. தடுக்கப்பட்ட, தடுத்து நிறுத்தப்பட்ட, தேக்கப்பட்ட, கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Blockhead, n., | மரமண்டை, முட்டாள். |