தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Blissfully | adv. கலப்பற்ற உவகையுடன், சிறு கவலையும் இல்லாமல். | |
Blister | n. கொப்புளம், பொக்குளம், உராய்வுக்காயம், நெருப்புப்புண், உலோகத்திலோ மரப்பலகையிலோ சாயப்பூச்சிலோ இலையிலோ ஏற்படும் சிறுகாய்ப்பு, புடைப்பு, பொடிப்பு, பொருக்கு, (மரு.) கொப்புளம் உண்டுபண்ணும் பொருள், கொப்புளப்பற்று, காரச்சீலை, (வினை) கொப்புளம் உண்டு பண்ணு, புண்ணுக்கு, கொப்புளி, கொப்புளமாய் எழு, புண்ணாகு, கொப்புளித்துப் போ. | |
Blistered-steel, blister-steel | n. காய்ப்புடைய தகட்டிரும்பு. | |
ADVERTISEMENTS
| ||
Blister-plaster | n. காரச்சீலை, கொப்புளப்பற்று. | |
Blistery | a. கொப்புளமுடைய, காய்ப்புகள் நிரம்பிய. | |
Blithe | a. களிகிளர்ச்சியுடைய, உவகைமிக்க, இனமகிழ்ச்சியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Blithering | a. (பே-வ) பொருளின்றிப் பிதற்றுகிற, வம்பளக்கிற, படுமோசமான, பதடியான. | |
Blithesome | a. களிப்பார்ந்த, ஒயிலான. | |
Blitz | n. விமானக்குண்டுவீச்சு, திடீர்த்தாக்குதல், (வினை) விமான மூலம் குண்டுவீசித்தாக்கு, விமானத்தாக்குதலால் அழிவுசெய். | |
ADVERTISEMENTS
| ||
Blitzkreig | n. (செர்.) அதிர்ச்சித்தாக்குதல், மின்னல் போர் முறை. |