தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blest, v. blessஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Bletn. காய் உள்ளழிவு, உள்ளழிவுப்பட்ட பகுதி, மடி, தூங்குமூஞ்சித்தனம்.
Blethern. உளறல், பிதற்றுரை, (வினை) உளறு, பயனற்ற பேச்சுப் பேசு.
ADVERTISEMENTS
Bletherskaten. பிதற்றுரையாளர், வாயாடி.
Blew, v. blowஎன்பதன் இறந்தகால வடிவம்.
Blewitn. உணவாகப் பயன்படும் காளான் வகை.
ADVERTISEMENTS
Blightn. வெப்பு நோய், செடிகளை ஊறுபடுத்தும் நோய் வகை, செடிப்பேன் வகை, புழுக்கம், கொடும் பழி, அழிவு, கேடு, நலிவு, (வினை) ஊறுபடுத்து, தீமைக்காளருக்கு, அழி.
Blightinga. கேடான.
Blimpv. சிறு வேவு விமானம்.
ADVERTISEMENTS
Blimpn. மீளாப் பிற்போக்காளியான முதிய அதிகாரி பேசும் படத்தில் ஒலிப்பதிவுக் கருவிக்குரிய ஓசைத்தடை காப்புடைய கட்டிடம்.
ADVERTISEMENTS