தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bleak n. நிறமற்ற, மங்கலான, மழுங்கலான, மொட்டை மொழுக்கையான, பாழ்த்தடமான, காற்றோட்டமான, குளிர்காப்பற்ற, உறைகுளிரான, வற்றற்பாளையான.
Bleara. நீருடாகத் தெரிவது போன்ற, நீர்கலந்தாற்போன்ற தோற்றமுடைய, நீர்ப்படலம் போர்த்த, வீக்கத்தால் உருத்திரிந்த, மங்கலான, தௌதவற்ற, வடிவத்திட்பமற்ற, விளக்கமற்ற உருவரையுடைய, (வினை) மங்கலாக்கு, நீர்ப்படலம் தோய்வி, நீர்ப்படலத்தினுடாகத் தெரியச்செய், தௌதவற்றதாக்கு.
Blear-eyeda. மங்கலான காட்சியுடைய, பார்வை மழுங்கிய, ஔதமழுங்கிய, அறிவு மழுங்கிய, கூரறிவற்ற.
ADVERTISEMENTS
Blearya. மங்கலான தோற்றமுடைய.
Bleatn. ஆட்டின் கத்தல், கதறல், புரியாப்பேச்சு, (வினை) கத்து, ஆட்டின் குரல் எழுப்பு, கன்றின் குரலில் கரை, விளங்காக் குரலில் கூச்சலிடு, தளர்குரலுடன் கதறு, பொருளில்லாப் பேச்சுப்பேசு, வீணுரையாடு.
Bleatingn. கத்தல், (பெ.) கதறுகிற.
ADVERTISEMENTS
Blebn. சிறுகொப்புளம், குமிழி.
Bleben. (செய்.) மண், மண்கட்டி, நிலம், வயல், திருக்கோயில் பணியுடன் இணைவுற்ற நிலம்.
Bled, v.bleedஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
Bleedv. அறுவை மூலம் குருதி சோரவிடு, போர்மூலம் செந்நீர் சிதறவை, கொலை காரணமாக இரத்தம் வழிந்தோடச்செய், குருதி ஒழுகு, இரத்தம் இழக்கச்செய், செந்நீர் இழ, குருதிசொட்டு, இரத்த இழப்புக்கு ஆளாகு, குருதி இழந்துமடி, மரஞ்செடிகளில் உயிர்ச்சாறு ஒழுகவிடு, உயிர்ச்சாறு கசிந்துவடி, சுரண்டு, செல்வம் பறித்து ஒட்டாண்டியாக்கு, செல்வம் கரைவிடு, துன்புறு, வேதனையடை, நெஞ்சுருகு, கண்டுவருந்து, இரங்கு.
ADVERTISEMENTS