தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bleedern. குருதிசிந்துபவர், கொடியவர், பண்பறிப்பவர், பொருள் உறிஞ்சுபவர், வாழ்வு சுரண்டுபவர், குருதிச்சோகையுடையவர்.
Bleedingn. குருதிவடிப்பு, குருதிச்சோர்வு, (பெ.) குருதிகசிகிற, துன்புறுகிற, இரக்கமிக்க.
Bleepn. 1ஹீ5ஹ்-இல் நிலவுலகிலிருந்து செலுத்தப்பட்ட ருசியத் துணைக்கோளிலிருந்து வரும் வானொலி அடையாள ஒலி, (வினை) ருசியத்துணைக்கோளின் வானொலி அடையாள ஒலி அனுப்பு.
ADVERTISEMENTS
Blemmishn. கறை, வழு, குற்றம், குறை, கோளாறு, (வினை) அழகு கெடு, கறைப்படுத்து.
Blench a. ஆண்டுக் கணக்குப்படி வரிசெலுத்துவதற்குரிய, (வினையடை) ஆண்டுவாரி வரி செலுத்தும் கடமை அடிப்படையில்.
Blench v. வெட்டிவிலகு, சட்டெனப் பின்னிடு, பின்வாங்கு, கண்மூடிச்செய், தனக்குத்தானே மறைத்துக்கொள்.
ADVERTISEMENTS
Blendn. கலவை,கலப்பு, நுட்பதிட்பம்பட நயமாக இணைக்கப்பட்ட இணைவு, தேயிலையுடன் வெறிச்சத்துக்கள் கலந்த இன்கலவை, (வினை) கல, ஒருங்கிணை, சேர்ந்துஒன்றாகு, இரண்டற ஒன்றுபடு, வேறுபாடின்றித் தழுவி இணை.
Blenden. கனிப்பொருள் வகை, துத்தநாகக் கந்தகை.
Blenheimn. மென்குழைவான பண்புமிக்க நாய் வகை.
ADVERTISEMENTS
Blennorrhoean. (மரு.) மேகநோய், குய்யக்கசிவு.
ADVERTISEMENTS