தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Blenny | n. சேற்று மீன்வகை. | |
Blent, v. blend | என்பதன் பழைய இறந்தகால முடிவெச்ச வடிவம். | |
Blepharism | n. இமை நடுக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Blepharitis | n. இமை வீக்கம். | |
Blesbok | n. தென் ஆப்பிரிக்க மானியல் ஆட்டு வகை. | |
Bless | n. புனிதப்படுத்து, போற்று, புகழ்ந்து பூசனை செய், திருவருள் பாலி, திருவருள் கூட்டுவி, வேண்டுதல் வழிபாடு செய, வாழ்த்து, வெற்றி அவா அறிவி, வளத்துக்குக் காரணமாகக் குறிப்பிடு, நற்பேற்றுக்கு மூலமாகக்கூறு, பாழாய்ப்போ. | |
ADVERTISEMENTS
| ||
Bless | n. அடி, ஊறுபடுத்து. | |
Blessed | a. புனிதமான, போற்றுதலுக்குரிய, திருவார்ந்த, நற்பேற்றுக்குரிய, அருளப்பெற்ற, கிடைக்கப்பெற்ற, தெய்வீகமமான, வானுலக வாழ்வு பெற்ற, பேரின்பத்துக்குரிய, இன்பவாழ்வுக்குரிய, பாழாய்ப்போன, குழம்பிப்போன. | |
Blessedness | n. திருவருட்பேறு, பேரின்பம், நிறைவளம். | |
ADVERTISEMENTS
| ||
Blessing | n. திருவருள் பாலிப்பு, வேண்டுதல் வழிபாடு, வாழ்த்து, இறை நினைவு, கடவுள் வணக்கம், அருள் வளம், வரம், இயல் வண்மை, இன்பம், மகிழ்ச்சிக்குரிய பொருள். |