தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blindlyadv. பாராமல், தட்டித்தடவி, மடத்தனமாக, மூர்க்கமாக.
Blindnessn. குருட்டுத்தன்மை, கண்தெரியாமை, அறியாமை, மடமை.
Blind-wormn. மெதுவாகச் செல்லும் நிலப்புழு வகை.
ADVERTISEMENTS
Blinkn. நிலையற்ற நோக்கு, கணநோக்கு, இமைப்பு, கணநேரக் காட்சி, வௌ஢ளொலி, பனிப்பரப்பின் எதிரொளி, (வினை)இமை, இமையசை, கண்மூடித்திற, அரைக்கண் பார், வௌ஢ளொளி வீசு, கணநேரக் காட்சியளி, புறக்கணி, கண்டும் காணாதது போலிரு, கவனத்தில் எடுத்துக்கொள்ளாதிரு.
Blinkardn. நிலையற்ற நோக்குடையவர், ஓயாது இமை கொட்டுபவர், நொள்ளைக்கண்ணர்.
Blinkern. இமைப்பவர், அரைக்கண் பார்ப்பவர், குதிரையின் கண் மறைக்கும் தோல் வார்.
ADVERTISEMENTS
Blinksn. சேற்றில் வளரும் பாசி வகை.
Blipn. சேணியக்கமானியின் திரையிற் காணப்படும் பொருளின் வடிவம்.
Blissn. பேரின்பம், கலப்பற்ற இன்பம், மகிழ்ச்சி, கழிபேருவகை.
ADVERTISEMENTS
Blissfula. இன்பநிறைவுடைய, கழிமகிழ்வுடைய.
ADVERTISEMENTS