தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blizzardn. பனிப்புயல், பனிச்சூறாவளி.
Blizzardly, blizzardousa. பனிப்புயல் போன்ற, பனிச் சூறாவளி சார்ந்த.
Bllightern. அழிவுக்காரணம், தொல்லை தருபவர், சனியன், இரவலர், பிச்சைக்காரர், கீழோர்.
ADVERTISEMENTS
Bllind-storyn. திருக்கோயில் சிறகுமுகட்டுக்கும் பலகணிகட்கும் இடைப்பட்ட நிழலார்ந்த பகுதி.
Bloatv. நீரில் உப்பவை, காற்றுட்டி ஊதவை, வீங்கச் செய், பெருக்கச் செய், உணவு திணித்துக் கொழுக்கப்பண்ணு.
Bloateda. காற்றுட்கொண்டு ஊதிய, ஊறி உப்பிய, கொழுத்த.
ADVERTISEMENTS
Bloatern. சாளைமீன்வகையை உப்பிட்டுப் புகையூட்டப்பட்ட உணக்கல்.
Blobn. துளி, குமிழ், வண்ணப்பொட்டு, மெல் உருள்வடிவம், சுழிக்குறி.
Blobber-lippeda. தடித்த சுண்டுடைய, தொங்கு உதடு கொண்ட.
ADVERTISEMENTS
Blocn. கட்சிகளின் திரளணி, கூட்டணி.
ADVERTISEMENTS