தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blockingn. தடைப்படுத்துதல், (பெ.) தடைப்படுத்துகிற.
Blockisha. மரக்கட்டை போன்ற, முட்டாளான, மசணையான, மடிமையுடைய.
Block-shipn. துறைமுகப்பாதுகாப்புக்கு வழங்கப்படும் பழமைப்பட்டுவிட்ட போர்க்கப்பல்.
ADVERTISEMENTS
Block-systemn. புறந்தடுப்புமுறை, புகைப்பாதையில் ஒரு பகுதியில்ர வண்டி செல்லும் வரை பிற வண்டிகள் புறந்தடுத்து நிறுத்தப்படும் முறை.
Block-tinn. தகரப்பாளம்.
Blod-brothern. ஒரே வயிற்று உல்ன்பிறப்பாளர்.
ADVERTISEMENTS
Bloken. (பே-வ.) ஆள், பேர்வழி, (கப்.) போர்த்தலைவர்.
Blondn. பசுந்தலை இளம்பொன் மேனியர், (பெ,) வெண்பொன் நிறமான, மயிர் வண்ணத்தில் இளம் பொன்னிறமான.
Blonden. (பிர.) பசுந்தலை இளம்பொன் மேனியர், (பெ.) பெண்டிரில். வெண்பொன் நிறமான, பெண்டிர் மயிர்வண்ணத்தில் இளம் பொன்னிறமான.
ADVERTISEMENTS
Bloodn. குருதி, இரத்தம், செந்நீர், சோரி, குடும்ப உறவு, மரபு, இனம், உயர்மரபு, நன்மரபு வாய்ந்த குதிரை, நகர் சுற்றும் பகடி, உணர்ச்சி நிலை, உணர்ச்சி, சிற்றின்ப உணாச்சி, கோபம், கொலை, பலி, கொலைக் குற்றம், சாறு, செஞ்சாறு, (வினை) (மரு.) குருதியெடு, குருதி வடியவடி, குருதிபூசு, போர்ப்பயிற்சி தொடங்கு, வேட்டைப் பயிற்சி தொடங்கு, வேட்டைநாய்க்கு முழ்ற் குருதி மவ்ம் காட்டு.
ADVERTISEMENTS