தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brank v. துள்ளு, தலைகால் தெரியாமல் நட.
Brank-ursinen. (தாவ.) கழுதைமுள்ளி.
Branmash, n.,தவிடும் மாவும் பிசைந்த விலங்குத் தீனி வகை.
ADVERTISEMENTS
Brannya. கூலக்குப்பை உடைய, கரடு முரடான, பண்படாத.
Branseron. பித்தளை வேலைசெய்பவர், எரியூட்டுத் தண்டனை நிகழ்த்தும் களம்.
Brash n. கப்பிக்கல், கோணங்கோணமாக அமைந்த அடித்தளப் பாறைத் துண்டு, உடைந்த பனிக்கூடித்துண்டு, வெட்டப்பட்ட வேலி மரக்கிளைகளின் துண்டுத்துணுக்கு.
ADVERTISEMENTS
Brash n. பித்தவாந்தி, திடீர் மழை வீழ்ச்சி, (வினை) அமைதி குலை.
Brashya. துண்டு துண்டான.
Brassn. பித்தளை, செம்பும் செம்புடன் நாகமோ வௌ஢ளீயமோ கலந்த உலோகக்கலவை, துடுக்குப்பேச்சு, நாணமிலா நடத்தை, பித்தளைக்கலம், கல்லறை மீது பொறிக்கப்பட்ட பித்தளைப் பட்டயம், (பெ.) பித்தளையால் செய்யப்பட்ட.
ADVERTISEMENTS
Brassagen. நாணயம் அடிப்பதற்கான கூலி.
ADVERTISEMENTS