தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brassardn. மேற்கையில் அணியப்படும் வில்லை, மேற்கைக் கவசம்.
Brassartn. மேற்கைக் கவசப் பகுதி.
Brassboundern. கப்பலில் உரிமைப் பயிற்சிப் பணியாளர்.
ADVERTISEMENTS
Brasserien. (பிர.) தேறல் மீன், தேறல் அருந்தும் சோலை.
Brassesn. pl. பித்தளையால் செய்யப்பட்ட துளையிசைக் கருவித் தொகுதி, துளை இசைக்கருவிப் பயிலுள்ர் குழு.
Brassfoundern. பித்தளை உருப்படிகள் செய்பவர், கன்னான், கஞ்சக்காரன்.
ADVERTISEMENTS
Brassieren. பெண்டிர் மார்புக் கச்சு, உட்கச்சு.
Brass-platen. வீட்டில் குடியிருப்பவரின் பெயர் பொறித்த தகடு.
Brass-tacksn. விலை விவரங்கள் தகடு.
ADVERTISEMENTS
Brass-visageda. வெட்கங்கெட்ட.
ADVERTISEMENTS