தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Brattling | n. சடசட வென்னும் ஒலி உண்டுபண்ணுதல், சந்தடி, பூசல், அமளி, (பெ.) சடசடக்கிற, அமளி உண்டுபண்ணுகிற. | |
Bravado | n. வீரவௌதப்பாடு, ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம் செய்பவர். | |
Bravado | v. ஆர்ப்பாட்டம் செய், போலித்துணிச்சல் காட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Brave | n. அமெரிக்காக் கண்டத்தின் பழங்குடி மரபுசார்ந்த சிவப்பிந்திய வீரண், (பெ.) மன உரமிக்க, துணிபுமிக்க, துணிச்சலான, பகட்டான,தகுதிவாய்ந்த,மேலான, பெருந்தன்மையான, போற்றத்தகுந்த, சிறந்த, நேர்த்தியான, (வினை) எதிர்த்து நில், வீரமாகப்போராடு, நெஞ்சுஉரத்தோடு தாங்கு. | |
Bravery | n. மனஉரம், உள்ளத்துணிவு, வீரம், தீரம், புறப்பகட்டு, அணிமணிநேர்த்தி. | |
Bravo | n. துணிவுமிக்க கயவன், கொலைஞன், கூலிக்கொலையாளி. | |
ADVERTISEMENTS
| ||
Bravo | int. ஆப், நன்று, மிகநன்று. | |
Bravura | n. (இத்.) (இசை.) அருந்திறல் இசைப்பு, விரைவும் திறலாண்மையும் தோன்றப் பாடுதல், அறிவாற்றல் மிக்க செயல், உஸ்ர் அவாவுடைய முஸ்ற்சி, வலிந்த செயற்கைத் தோற்றம். | |
Braw | a. நேர்த்தியான, ஒப்பனைமிக்க. | |
ADVERTISEMENTS
| ||
Brawl | n. பூசல், அமளி, சச்சரவு, (வினை) பூசலிடு, சந்தடி உண்டு பண்ணு, சடசடவென்று ஒலிசெய். |