தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aqua-mirabilisn. இலவங்கம் சாதிக்காய் இஞ்சி மதுச்சாரம் இவற்றிலிருந்து வடித்திறக்கப்படும் சாறு.
Arabn. அராபிய நாட்டவர், அராபிய இனத்தவர், அராபியக்குதிரை, அநாதைச் சிறுவர், (பெ.) அராபிய, அராபியர்களுக்குரிய.
Araban. மூடாக்கு வண்டி, கட்டை வண்டி.
ADVERTISEMENTS
Arabesque n. அராபிய வண்ணச்சித்திர வேலை, தொடர்வண்ண இசைப்பாட்டு, ஆடல் நிலைவகை, உடலையும் ஒருகாலையும் நிலத்தளத்துக்கு இணையாக்கி ஒருகாலில் நிற்கும் நிலை.
Arabesque(2), arahesqueda. அராபிய முறை சார்ந்த, விசித்திரமான, விசித்திரப் பூப்பின்னல் வேலைப்பாட்டினால் ஒப்பனை செய்யப்பட்ட.
Arabiann. அராபியர், (பெ.) அராபியாவுக்குரிய, அராபிய இனத்தவருக்குரிய.
ADVERTISEMENTS
Arabicn. அரபுமொழி, (பெ.) அராபியாவுக்குரிய, அரபுமொழித்தொடர்பான.
Arabinn. பிசினம், வேல் இன மரப்பிசினில் உள்ள அடிப்படைப்பொருள்.
Arabisn. (தாவ.) கடுகுச் செடியினம்.
ADVERTISEMENTS
Arabismn. அரபுமொழி மரபு, அரபு மரபுவழக்கு.
ADVERTISEMENTS