தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arbitrarya. விதிக்கட்டின்றி, மனப்போக்கான, கொடுங்கோன்மையான, (சட்.) விருப்பப்படியான.
Arbitratev. நடுவராயிருந்து, தீர்ப்புக்கூறு மத்தியஸ்தத்திற்கு விடு, காரணிகராய் இரு.
Arbitrationn. நடுவர் தீர்ப்பு, நடுவர் தீர்ப்புக்கு விடுழ்ல்.
ADVERTISEMENTS
Arbitratorn. (சட்.) நடுவர், காரணிகர்.
Arbitressn. பெண் மத்தியஸ்தர், பெண் காரணிகர்.
Arborn. மரம், பொறியின் முதன்மையான ஆதாரம், சக்கரம் சுழலும் இருசு அல்லது கதிர், காம்பு, உத்திரம்.
ADVERTISEMENTS
Arboraceousa. மரம் போன்ற, மரங்கள் நிறைந்த.
Arboreala. மரங்களுக்குரிய, மரங்களில் வாழ்கிற, மரங்களுக்குத் தொடர்புடைய.
Arboreousa. மரங்கள் நிறைந்த மரங்களின் தன்மை வாய்ந்த, மரம் போன்ற தோற்றமுடைய.
ADVERTISEMENTS
Arborescencen. மரம் போன்ற வளர்ச்சி.
ADVERTISEMENTS