தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arquebusiern. பழைய மாதிரியான கைத்துப்பாக்கி தாங்கிய வீரன்.
Arriere-bann. முற்கால பிரான்சு நாட்டு அரசர் போருக்குப் படைத்துறைக் கடடைமயாற்றும்படி உயர்குடியாளருக்குப் பிறப்பிக்கும் அழைப்பாணை, பெரங்குடி மக்கள் கடமைப் போர்ப்படை, மேற்குடிமக்கள்.
Articulablea. இணைக்கக்கூடிய.
ADVERTISEMENTS
Aryballosn. கழுத்துடைய உருண்டைக்குடுவை.
Asbestiforma. கல்நார் உருவான, கல்நார் தோற்றமுடைய.
Asbestinea. கல்நாராலான, கல்நார் போன்ற, கல்நார்இயல்புடைய, எரியாத, தீக்கிரையாகாத.
ADVERTISEMENTS
Asbestosகல்நார்
Asbestosn. கல்நார், தீக்கிரையாகா ஆடையாய் நெய்யப்பயன்படுகிற நாரமைவுடைய கனிப்பொருள்வகை.
Ascendiblea. ஏறிச்செல்லக்கூடிய, ஏறத்தக்க.
ADVERTISEMENTS
Ascorbica. கரப்பானுக்கு எதிரான.
ADVERTISEMENTS