தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Assemblyn. ஒருங்குகூடுதல், திரட்டுதல், சட்டம் இயற்றும் பேரவை, மக்கள் மன்றம்.
Assembly-mann. பேரவை உறுப்பினர்.
Assembly-roomn. பொதுநடனக் கூடம்.
ADVERTISEMENTS
Assembly-shopn. இயந்திரக்கருவிகள் இணைத்துப்பூட்டப்படும் இடம்.
Assertablea. வலியுறுத்தல்.
Assessablea. மதிப்பிடத்தக்க, வரி மதிப்பீட்டுக்குரிய.
ADVERTISEMENTS
Assibilatev. 'சூ' என்றொலி, பாம்புபோல் சீறொலி செய்.
Assibilationn. 'சூ' என்பது போன்ற ஒலி, சீறொலி.
Assignablea. வகுத்தளிக்கப்படக்கூடிய, காரணமாகக் குறிப்பிடத்தக்க, ஒதுக்கிக்தரத்தக்க.
ADVERTISEMENTS
Assimilabilityn. ஒருநிலைப்படும் இயல்பு, செமிக்குந்திறன்.
ADVERTISEMENTS