தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aubergen. சத்திரம், தங்குமனை.
Aubrietian. இளவேனிலில் பூக்கும் குத்துச் செடிவகை.
Auburna. செம்பொன்னிறமான, கோதுமை நிறமுடைய.
ADVERTISEMENTS
Audibilityn. கேட்கப்படும் தன்மை, ஓசைத்தௌதவு.
Audiblea. கேட்கத்தக்க, செவிமடுக்கத்தக்க.
Augmentablea. பெரிதாக்கத்தக்க.
ADVERTISEMENTS
Aurora borealisn. வடதுருவ விண்ணொளி, வடமுனை வளரொளி.
Authorizablea. அதிகாரம் பெறத்தக்க, அதிகாரம் கொடுக்கக்கூடிய.
Autobahnn. செர்மன் நாட்டுப் பெருஞ்சாலை.
ADVERTISEMENTS
Autobiographern. தம்வரலாற்றைத் தாமே எழுதுபவர்.
ADVERTISEMENTS