தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Baasn. தென் ஆப்பிரிக்காவிலுள்ள தலைவர்.
Babacooten. மனிதக்குரங்கு வகை.
Babbittv. உலோகக்கலவை வகையாற் பொருத்து,
ADVERTISEMENTS
Babbitt-metaln. உராய்வு தடுக்கும் மசருப் பொருளாகப் பயன்படும் மென்மையான உலோகக்கலவை வகை; தகரம்-செம்பு-அஞ்சனம் முதலியவற்றன் கலவை,
Babblen. மழலைச்சொல், அரைகுறைப்பேச்சு, பயனில் கூற்று, நரோட்டத்தின் மென்மையான சலசலப்பு, (வினை) மதலையைப்போலப் பேசு, தொடர்பற்றமுறையில் உரையாடு, மறை வௌதயிடு, பிதற்று, உளறு.
Babblern. பிதற்றுபஹ்ர், ஔதமறைவான செய்திகளை வௌதயிடுபவர், நீண்ட கால்களையுடைய இன்னிசைப் பறவை வகை.
ADVERTISEMENTS
Baben. (செய்) குழந்தை, கள்ளங்கபடற்றவர்,
Babeen. பாரசீக சமயப்பிரிவின்ர், எல்லாச் சமயங்களின் ககூறுகளையும் இணைக்க முய்னற பாபெதீன் மிர்சா அலமி முகம்மது என்ற பெரியாரைப் பின்பற்றுபவர்.
Babeeismn. பாரசீகப் பெரியார் பாபெதீன் 1க்ஷ்44-இல் தோற்றுவித்த கோட்பாடு.
ADVERTISEMENTS
Babeln. (விவி.) சீனாரில் அமைக்கப்பட்ட உயர்கோபுரம், கனவுக்கோட்டை, செயல்முறைக்கு ஒவ்வாத திட்டம், கம்பலை, குழப்பக்கூட்டம்.
ADVERTISEMENTS