தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bacchante, n. jBacchantஎன்பதன் பெண்பால்,
Bacchantica. மதுத்தெய்வத்தை வழிபடுகிற, குடித்தாடுகிற.
Bacchica. கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய, கலகம் விளைவிக்கிற, கட்டுக்கடங்காத.
ADVERTISEMENTS
Bacchusn. கிரேக்க மதுக்கடவுள், திராட்சைரசத் தெய்வம்.
Bacciferousa. கொட்டைகளைத் தாமங்கியுள்ள.
Bacciiforma. கொட்டை கோன்ற உருவுடைய.
ADVERTISEMENTS
Baccivorousn. கொட்டைகளையே உணவாகக் கொள்கிற.
Bacharachn. திருமணமாகா ஆடுடவர், காளை, விடலை, 'இளங்கலைஞர்' என்ற பல்கலைக்கழகப் பட்டதாரி,
Bachelordomn. ஆடவர் திருமணமாகா நிலை.
ADVERTISEMENTS
Bachelor-girln. திருமணமின்றித் தனித்து வாழும் பெண்.ம
ADVERTISEMENTS